தோழா...
உன் வாழ்க்கை முழுதும் முட்களாய் இருப்பதனால் துவண்டுவிடாதே...
நீ உன் வாழ்வில்..
முயற்சி என்னும் உரம் போடு...
நம்பிக்கை என்னும் நீர் ஊற்று...
நிச்சயமாய் வெற்றிபூக்களால் உன் வாழ்வும் பூங்காவனம் ஆகும்...
அதோ பார்...
முட்செடியில் அழகான ரோஜாக்கள்!!!!!
Sunday, April 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment